tag:blogger.com,1999:blog-8984261379789039446.post959156792590661035..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: one summer heybavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-70373618561543779582011-02-21T02:01:06.311-08:002011-02-21T02:01:06.311-08:00பினுபாஸ்கர் எடுத்த புகைப்படங்களை காண வலைத்தளமோ அல்...பினுபாஸ்கர் எடுத்த புகைப்படங்களை காண வலைத்தளமோ அல்லது ப்ளாக்
எதாவது உள்ளதா ?க.வசந்த் பிரபுhttps://www.blogger.com/profile/06388932701712238077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-77130891425779772342011-01-27T05:45:56.697-08:002011-01-27T05:45:56.697-08:00''மனிதனின் உள் அகங்காரத்தை ஒரு புகைப்படத்த...''மனிதனின் உள் அகங்காரத்தை ஒரு புகைப்படத்தில் பதிவு செய்யமுடியுமா பினு''

''என் dislocation என்ற தலைப்பிலான எல்லாப் படங்களும் அதையே பிரதிபலிக்கின்றன -சிற்பியின்

நேர்த்தி வார்த்தைகளில்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-56890852422708312092011-01-20T02:37:17.340-08:002011-01-20T02:37:17.340-08:00வாவ்!வாவ்!விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-50181407501732812472011-01-19T03:57:47.416-08:002011-01-19T03:57:47.416-08:00மழை எப்போது பொழியுமென்று எவருக்கும் தெரியாது பவா. ...மழை எப்போது பொழியுமென்று எவருக்கும் தெரியாது பவா. மழை மனிதர்களை எங்கே சந்திப்போமென்றும் உறுதியாகச் சொல்லவியலாது. ஆனால் நாம் இப்படியான மனிதர்களை ஒவ்வொரு நாளும் நம் கண்ணெதிரே கடந்து கொண்டேதான் இருக்கிறோம். அவர்களைத் தரிசிக்கும் அகக்கண் உங்களுக்கு வாய்த்திருக்கிறது பவா. உங்களின் கண்கள் வழியே எங்களுக்கும் அந்த அற்புத மழை ஸ்பரிசம் தீண்டலாகவும், காணலாகவும் கிடைப்பது அலாதியானதொரு அனுபவம்.அன்பென்று கொட்டு முரசேhttps://www.blogger.com/profile/08202411034195322101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-12609503438182211552011-01-19T00:27:45.036-08:002011-01-19T00:27:45.036-08:00பினுவையும் உங்களையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் ம...பினுவையும் உங்களையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் மேலிடுகிறது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com