tag:blogger.com,1999:blog-8984261379789039446.post6438052912045106415..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: தாய் வீடுbavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-57492939876210060612011-01-05T00:16:39.850-08:002011-01-05T00:16:39.850-08:00மிக்க மகிழ்ச்சி. படைப்பாளிகளுக்கு இத்தகைய கவனிப்பு...மிக்க மகிழ்ச்சி. படைப்பாளிகளுக்கு இத்தகைய கவனிப்பு, நல்ல ஊக்க மருந்து.

தேசாபிமானி கட்டுரையின் மொழிபெயர்ப்பும் அதன்வழி கிட்டும் மூலத்தின் நடையும் நன்று.

இந்தக் குடும்பத்தின் இலக்கியப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-69358547797779916562010-06-12T09:34:45.989-07:002010-06-12T09:34:45.989-07:00particularly your son said when iam leaving that c...particularly your son said when iam leaving that come uncle , at next time also.
i cannot forget that love. so i will come next time also.is it ok? :)ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-17725073530723296192010-06-12T09:31:31.795-07:002010-06-12T09:31:31.795-07:00ungal anaivaraiyum pukaippadaththil ulla athe idat...ungal anaivaraiyum pukaippadaththil ulla athe idaththil santhikkum peru petren. mikavum perumaiyaka irukkirathu ungalai ninaikkaiyil.intha unarvai neril velippaduththa mudiyathu enpathuthan en sikkal.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-29284523833510751072010-06-06T03:35:02.027-07:002010-06-06T03:35:02.027-07:00சந்தோசமாக உள்ளது! இப்போது நான் கேரளத்தில் இருப்பதா...சந்தோசமாக உள்ளது! இப்போது நான் கேரளத்தில் இருப்பதால் இரட்டை சந்தோசம்! கறிமீன் கழிச்ச சந்தோசம்! வாழ்க நீங்கள்! இன்னும் நிறைய நிறைய படைக்க என் வாழ்த்துக்கள்! காலமெல்லாம் காதல் வாழ்க!
இக்பால்veligalukkuappaalhttps://www.blogger.com/profile/06444647750527595590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-57548968903164847072010-05-29T03:05:29.720-07:002010-05-29T03:05:29.720-07:00THANKS FOR SHARING BAVAA, NICE ARTICLE, THANS TO D...THANKS FOR SHARING BAVAA, NICE ARTICLE, THANS TO DESA ABIMAANIராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-21676346522301037542010-05-29T02:56:00.803-07:002010-05-29T02:56:00.803-07:00படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடவே இருந...படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடவே இருந்தும் இத்தனை சிறப்பாய் பதிவு செய்யாதிருந்திருக்கிறேன் என்பது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மற்றபடி உங்களின் ஆசி அப்படியே பலிக்கட்டும் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-31320568223502968472010-05-29T02:31:35.191-07:002010-05-29T02:31:35.191-07:00BAவா.குடும்ப,எழுத்துப் பணிகள் பற்றிய நிறைவான கட்டு...BAவா.குடும்ப,எழுத்துப் பணிகள் பற்றிய நிறைவான கட்டுரை.தேவையற்ற தகவல்களும் இல்லாமல்,தேவையான தகவல்களும் விடுபடாமல் எழுத்தாளர் பற்றி அறியத் தூண்டும்
சிறப்பான கட்டுரை.பாவாவின் புதிய நாவல் விரைவில் வர வேண்டுMபுதுவை ஞானகுமாரன்https://www.blogger.com/profile/00432897935499733546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-71588435284945381982010-05-28T21:45:20.989-07:002010-05-28T21:45:20.989-07:00திருவண்ணாமலை என்றாலே முதலில் கோவிலும் பின் உங்கள் ...திருவண்ணாமலை என்றாலே முதலில் கோவிலும் பின் உங்கள் வீடும்தான் நினைவுக்கு வரும். ஷைலஜாவிற்கும், ஜெயஸ்ரீக்கும், அம்மாக்களுக்கும், பிள்ளைகளுக்கும் என் ப்ரியங்களை சொல்லிவிடுங்கள்..எனக்கும் வெள்ளம் கொடுத்த லதாவிற்கும்தான்... அருமையான பதிவு பவா. மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.com