சென்னையில் 11-03-2011 அன்று நடைபெற்ற ஜான் ஆபிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை புத்தக வெளியீட்டு விழா ஒளிப்படங்கள்
Thursday, March 17, 2011
Thursday, March 3, 2011
வம்சி இரண்டு நூல்கள் வெளியீடு - திருவண்ணாமலை
12-02-2011 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பவாவின் 19 டி.எம். சாரோனிலிருந்து, மற்றும் ஷைலஜாவின் தென்னிந்திய சிறுகதைகள் நூல்கள் வெளியீட்டு விழா - காணொளி (Video)
குறிப்பு: வீடியோ 1 மணி நேரம், 20 நிமிடங்களுக்கு மேலாக ஓடக்கூடியது. எனவே வீடியோவை தொடர்ச்சியாக பார்க்க குறைந்த பட்சம் (532 KBPS) 20 நிமிடம் காத்திருந்து பின்னர் ப்ளே செய்யவும்.
Tuesday, March 1, 2011
வம்சி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா - சென்னை
நிகழ்வின் காணொளியைக் காண:
------------------------------------------------------------------------------------------------------------------------
29-01-2011 அன்று வம்சி புத்தக நிறுவனத்தார் நடத்திய இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது. அதன் ஒருங்கிணைப்பை தமிழ் ஸ்டுடியோ செய்தது. விழா இரண்டு அமர்வுகளாக நடந்தது, முதல் அமர்வில் பாலுமகேந்திராவின் “கதை நேரம். பாகம்-2”ம். இரண்டாம் அமர்வில் மிஷ்கின் மொழிபெயர்த்த “நத்தை போன பாதையில்” ஹைக்கூ கவிதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.------------------------------------------------------------------------------------------------------------------------
கதைநேரம் – பாகம்-2
பாலுமகேந்திரா எழுதிய இப்புத்தகம் கதை. திரைக்கதை. குறுந்தகடு என மூன்று வடிவத்தினாலானது, எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் பெற்றுக் கொண்டார், அதன் பிறகு எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
நத்தை போன பாதையில்
நிகழ்ச்சியின் இரண்டாவது அமர்வில் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் மொழிபெயர்த்த “நத்தை போன பாதையில்” என்ற ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது, நூலை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் வெளியிட ஓவியர் மருது அவர்கள் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
நிகழ்வின் காணொளியைக் காண:
Subscribe to:
Posts (Atom)