Tuesday, February 15, 2011

வம்சி புக்ஸ் இரண்டு நூல்கள் (பவா செல்லத்துரை & ஷைலஜா) வெளியீட்டு விழா (12-02-2011)



திருவண்ணமலையில் நடைபெற்ற வம்சி புக்ஸ் இரண்டு நூல்கள் (பவா செல்லத்துரை & ஷைலஜா) வெளியீட்டு விழா (12-02-2011),

டேனிஸ் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை







2 comments:

  1. புத்தகங்களை எப்படி வாங்குவது?
    (எங்கள் ஊரில் கிடைப்பதில்லை)

    ReplyDelete
  2. புகைப்படங்கள் காணும்போது என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கம் வந்தது. எல்லோருடைய பேச்சையும் கேட்க ஆவலாக உள்ளேன் அவசியம் அதன் ஒளி ஒலி வடிவத்தையும் வெளியிட வேண்டுகிறேன். பவா தனது பாணியில் விழாவைப்பற்றி எழுதவும் வேண்டும். திருவண்ணாமலையில் இலக்கியம் வாழ திரு.பவா& திருமதி. ஷைலஜா அவர்கள் செய்யும் பணி மகத்தானது. நன்றிகள்.

    ReplyDelete