மதுரை புத்தக வெளியீட்டு விழா இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் அனுபவமாகவே இருக்கிறது. ஒருங்கிணைப்புக்கான எல்லா வலியையும் தம் இரு தோள்களில் ஏற்றிக் கொண்ட அன்புத் தோழன் அ. முத்துக்கிருஷ்ணன் எப்போதும் போல் என்னுள் உறைந்திருக்கிறான்.
புகைப்படங்களைப் பார்க்க: https://picasaweb.google.com/105647173808629498658/GSSLfF
வம்சி புத்தகவெளியீடு மதுரையில் நிகழ்ந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. விழாவிற்கு நானும் வந்திருந்தேன். மிகவும் நெகிழ்ச்சியாக விழாவாக இருந்தது. தமிழின் முக்கியமான எழுத்தாளுமைகளை பார்க்கும் ஒரு நல்வாய்ப்பும் கிடைத்தது. மாயாண்டி பாரதி ஐயாவின் உரை அற்புதம். மதுரையில் இவ்விழாவை நடத்திய வம்சி பதிப்பகத்திற்கு நன்றிகள் பல.
ReplyDelete