Thursday, March 8, 2012

வம்சி புத்தக வெளியீட்டு விழா


வம்சி பதிப்பகம் சார்பாக எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5: 00 மணிக்கு மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழாவும், சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்திரன், மற்றும் இயல் விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஒரு நேசமிகு சந்திப்பும் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.       





2 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இவ்வளவு late ஆ invite பண்ண எப்பிடி வெளியூர்ல இருந்து வரமுடியும்..கொஞ்சம் முன்னாடி போட்டிருக்கலாம்.. definitely u will have a wonderful time with all these stars...நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துகிறேன்...

    ReplyDelete