Saturday, December 29, 2012

சூர்ய கதிர் நேர்கானல்


சூர்ய கதிர் நேர்கானல்

சூர்யக்கதிர் என்ற பத்திரிகையின் துணையாசிரியர் என்றும், என் எழுத்தின் தீவிரவாசகன் என்றும் அறிமுக படுத்திக் கொண்டு என்னிடம் ஒரு நேர்காணல் வேண்டுமென்று சுப்ரமணி கேட்டார்.
 எப்போது வருகிறீர்கள்? என கேட்டபோது, தொலைபேசியிலேயே என்று பதில்வந்தது. நீண்ட தயக்கத்திற்கு பிறகு ஒரு  நிபந்தனையோடு ஏற்றுக்கொண்டேன்.
  நேர்காணலை type செய்து எனக்கு mail செய்யவேண்டும். நான் சரிபார்த்த பிறகே  பிரசுரிக்க வேண்டும்.
 ஆனால் எல்லா  பத்திரிகையாளர்களும் போலவே எனக்கு அனுப்பாமலேயே அது பிரசுரமானது. இதற்கு எப்படி இப்படி ஒரு தலைப்பு வைக்கமுடிந்தது என தெரியவில்லை. உள்ளே பல தவறுகள். சொன்னது, சொல்லாதது என்று வருத்தத்தோடு இதை உங்களோடு பகிர்ந் கொள்கிறேன்.



1 comment:

  1. தலைப்பு சரியானது! நான் கேள்விப்பட்டிருக்கிறேன் மற்றவர்கள் பவா வைப்பற்றி மேடையில் பேசியத்டை வீடியோ மூலம். ஏழுமலை ஜமாவில் நடித்தவருக்கு சமீபத்தில் விருது கிடைத்தபோது உங்களை நினைத்தேன். ‘அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாள்’ அதனால் தான் உங்கள் வீட்டில் கதவுகள் இல்லாமல் இருந்ததோ. வாழ்த்துக்கள்!

    ReplyDelete