Wednesday, January 5, 2011


2011-ல் வம்சி பதிப்பக வெளியீடாக வரும் புத்தகங்களின் அட்டைப் படங்கள் சிலவற்றை காட்சிப்படுத்த விரும்புகிறேன்.

எப்போதுமே எதுவுமே என் நண்பர்களின் உழைப்பின்றி சாத்தியப் பட்டதில்லை. இப்போதும் என் நண்பர்கள் அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர், ஆர்.ஆர். சீனுவாசன் போன்ற ஆளுமைகளினால் இந்தப் பணி முழுமையடைந்திருப்பது மன நிறைவைத் தருகிறது.



1 comment:

  1. வம்சி வெளியீடுகளை
    தஞ்சையில் கிடைக்கச்
    செய்தால் உதவியாயிருக்கும்.

    ReplyDelete