Showing posts with label வம்சி வெளியீட்டரங்கம். Show all posts
Showing posts with label வம்சி வெளியீட்டரங்கம். Show all posts

Tuesday, April 19, 2011

வம்சி வெளியீட்டரங்கம் - 4


எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22-04-2011) மாலை ஆறு மணியளவில் Front Line இணை ஆசிரியர் ஆர். விஜயசங்கர் எழுதிய "அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன" நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.



அனைவரும் வருக...