தேசாபிமாணி எனக்கான சிறப்பிதழாக வந்தது உண்மையிலேயே பெருமிதமான ஒன்று.
தூங்கி எழுந்தவுடன் கையில் கடுங்காபியும், பீடித்துண்டும், தேசாபிமாணியுமாய் திரிகிற பாட்டாளி மலையாளிகளை ஆயிரக்கணக்கில் பார்த்திருக்கிறேன்.
தேசாபிமாணியின் பொறுப்பாசிரியரும் மிகப்பெரும் எழுத்தாளருமான டாக்டர் அனில்குமார் என்னை சந்தித்த அனுபவம் பற்றியும், என் எழுத்து பற்றியும் பத்து பக்கங்களுக்கு ஒரு நீண்ட கட்டுரையும், அதன் மூத்த நிருபர் பிஜூ என்னை நேர்காணல் செய்து எழுதியதும் மிக முக்கியமானவைகள்
புகைப்பட கலைஞன் ஜகத்லாலுக்கு என் பிரியம்.

No comments:
Post a Comment